வணக்கம் நண்பர்களே !
இன்றைய சூழ்நிலையில் அனைவருக்குமே ஓய்வு நேரத்தில் ஏதாவது ஒருவகையில் சுயதொழில் மூலம் நம் குடும்ப வருமானத்தை பெருக்குவது கட்டாயமாகி விட்டது.
ஆனால் அதில் பல இடையூறுகள்.
முதலில் தேவை பணம். இன்றைய சூழலில் ஒரு சிறிய வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் கூட நமக்கு குறைந்தது ரூ 50000/- வேண்டியுள்ளது.ஆரம்பித்த பின் பல பிரச்சனைகள், போட்டி, தொழிலாளர்கள் பிரச்சனை, வாடகை, மின்சார கட்டணம், சம்பளம் இன்னும் பல...
நம் குடும்பத்திற்கு முற்றிலும் இலவசமாக ஒரு வியாபாரம் நமக்கு அமைவது எவ்வளவு மகிழ்ச்சியை தரும்.
💥ZERO % INVESTMENT
💥NO RENEWAL
💥NEVER REACHES ZERO
💥NO RE-QUALIFICATION
( ONE TIME ACHIEVEMENT)
பழைய வியாபார முறை கீழ் கண்டவாறு நடைபெறுகிறது .
💢வாடிக்கையாளராகிய நாம் ஒரு ரீடைல் ஷாப்பில் வாங்குவோம் .
💢அவர்களுக்கு மொத்த விற்பனையாளர்கள் கொடுப்பார்கள்
💢மொத்த விற்பனையாளர்களுக்கு , டீலர்கள் கொடுப்பார்கள்.
💢டீலர்களுக்கு ஸ்டாக்கிஸ்ட்கள் கொடுப்பார்கள் .
💢ஸ்டாக்கிஸ்ட்களுக்கு தயாரிப்பாளர்கள் கொடுப்பார்கள் .
💢தயாரிப்பாளர்களிடமிருந்து ரீடைல் ஷாப்,மொத்த
💢விற்பனையாளர்கள்,டீலர்கள், ஸ்டாக்கிஸ்ட்கள் என நான்கு கை மாறி வருகிறது.
💢இதற்கு இடையில் விளம்பரம் என்ற பெயரில் ஒரு பெரிய தொகை செலவாகும்.
👉உதாரணமாக ரூபாய் 40 உள்ள ஒரு பொருள் நம்மை சேரும் போது ரூபாய் 100 யாக உள்ளது . இடையில் உள்ளவர்களுக்கு ரூபாய் 60 செல்கிறது.
👉இந்த முறையை மாற்றி தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடியாக வாடிக்கையாளராகிய நமக்கு கொடுப்பதே நேரடி விற்பனையாகும்.
👉தயாரிப்பாளர்கள் நமக்கு அதே ரூபாய் 100 க்கு வழங்கி மீதமுள்ள ரூபாய் 60 ஐ பிரித்து நமக்கே போனசாக வழங்குவதன் மூலம் நெட் வொர்க் மார்க்கெட்டிங் நடைபெறுகிறது.
ABOUT VESTIGE
🎯🎯வெஸ்டிஜ் சிறப்பு அம்சங்கள்🎯🎯
🍇🍇வெஸ்டிஜ் மார்க்கெட்டிங் பிரைவேட். லிமிடெட், 2004 ஆம் ஆண்டில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது, இப்போது உலகத் தரம் வாய்ந்த ஆரோக்கிய தயாரிப்புகளைக் கையாளும் ஒரு முன்னணி நேரடி விற்பனை நிறுவனமாக மாறி வருகிறது.🍇🍇
🍒🍒வெஸ்டிஜ் ஒரு ISO 9001-2015 சான்றளிக்கப்பட்ட
நேரடி விற்பனை நிறுவனம்.🍒🍒
🍅🍅இந்தியாவில் 3500 ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை நிலையங்கள், பல சர்வதேச அலுவலகங்கள் மற்றும் பல விநியோகஸ்தர் மையங்கள்🍅🍅
🥦🥦2021 உலகளாவிய 100 பட்டியலில், நேரடி விற்பனை செய்திகளால் உலகின் சிறந்த நேரடி விற்பனை நிறுவனங்களின் பட்டியலில் வெஸ்டிஜ் 36 வது இடத்தில் உள்ளது. இந்த அங்கீகாரம் பெற்ற ஒரே இந்திய நிறுவனம் இதுவாகும்.🥦🥦
🍎🍎இந்த அங்கீகாரம் பெற்ற ஒரே இந்திய நிறுவனம் இதுவாகும்.🍎🍎
🍇🍇2 கோடிக்குமேல் விநியோகஸ்தர்கள் கொண்ட vestige ல் மாதம் மாதம் 1.5 லட்சம் புதிய விநியோகஸ்தர்கள் இணைகிறார்கள்.🍇🍇
🥮🥮79% வருடா வருடம் vestige வளர்ச்சி அடைந்து வருகிறது🥮🥮
🍑🍑ஹிமாச்சல் பிரதேசில் சொந்தமாக பொருள் தயாரிக்கும் கூடம் 75,000 சதுர அடியில் உள்ளது.🍑🍑
🍑🍑80% க்கும் மேற்பட்ட பொருட்கள் சொந்த தயாரிப்பு🍑🍑
🍊🍊50 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது.🍊🍊
🍊🍬5000 க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் கலந்தாய்வு மையங்கள் உள்ளது.
கிளைகள் துபாய், நேபால், வங்கதேசம், சவுதி அரேபியா, பக்ரைன், மற்றும் ஓமனில் உள்ளது.🍬🍊
🍊🥮வருடம் 2300 கோடிக்கும் மேலே Turnover.🥮🍊
Products
Paste, soap, shampoo, Detergent Wash, Dish Wash,Toilet Cleaner, Floor Cleaner, Glass Cleaner, Detergnet Powder, Rice Bran Oil- Tea- Coffee -FaceWash -Shaving Cream- Mouth Wash-perfume .......
Health Care - Ayurvedic Medicine - Personal Care - Men's Range - Oral Care - Home Care -Agri Products - Home Appliance
Protein Powder -Fiber -Neem - Glucosamine - Aloe Vera - Calcium - Colostrum - Krill Oil - Amla -Collagen- Coenzyme Q10....
Hand Wash -Face Mask


